ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், 142 சுலோகங்களின் பொருளை, குரு சீடர் வினா – விடை மூலம் விளக்கம் தருகிறது இந்த நூல். தர்மபுத்திரருக்கு அம்புப் படுக்கையில் இருந்தபடி பீஷ்மர் சொன்ன கண்ணனின் பெருமையே இவை. 13 சுலோகங்கள் முன்னுரையாகவும், விஷ்ணு சகஸ்ரநாமத்தின் பயன், 22 சுலோகங்களாகவும், மகாவிஷ்ணுவின் ஆயிரம்...