பள்ளி ஆசிரியர் பணி அளப்பரியது; வருவது, சொல்லித் தருவது, கிளம்புவதுடன் வேலை முடிவதில்லை. ஒரு குழந்தைக்கு, வீட்டில் பெற்றோர் போல், பள்ளியில் ஆசிரியர் பாதுகாப்பு உணர்வு தர வேண்டும். புதிதாக பணியில் சேரும் ஆசிரியருக்கு சில தடுமாற்றங்கள் ஏற்படும். சீனியர்களிடம் கேட்கலாமா, கூடாதா என்ற தயக்கம் இருக்கும்....