காலம் வெளியீடு, 25. மருது பாண்டியர் 4வது தெரு, கருமாரியம்மன் கோவில் எதிர் வீதி, மதுரை- 625002. (பக்கம்: 272).இந்தியாவில் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், செஸ் விளையாட்டில் சாதித்த பெண் பற்றிய கதை தான் சதுரங்களில் பயணம்.நாவலாசிரியர் பேரா. பி. முத்துக்குமரன் தன்னுடைய பார்வையில் இருந்து...