நம் தாய் மொழியாம் தமிழில், கணினி தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் புனையப்பட்டுள்ள அற்புத நுால்.ஒவ்வொரு கணினி அறிவியலை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நம்மை சார்ந்த நிகழ்வுகளை தக்க சான்றுகளுடன் விளக்குகிறது இந்நுால். தரவுப் பகுப்பாய்வு, மேகக் கணிமை, வலையிணைப்புக் கணிமை, மின்வெளி...