ஓவியக்கலையின் அடிப்படையை விளக்கும் நுால். உலகில் புகழ்பெற்ற ஓவியர்களின் கைவண்ணம் குறித்த விபரங்களையும் தெரிவிக்கிறது.ஓவியக்கலையின் துவக்க கால வரலாற்றை சுருக்கமாக விளக்குகிறது. இந்தியாவில் ஓவியக் கலை வளர்ச்சி, அஜந்தா, எல்லோரா குகைகள் குறித்த தகவல்களை தருகின்றன. தமிழகத்தில் தஞ்சாவூர் ஓவியக்கலை...