நற்றமிழ் பதிப்பகம், எம்.55/12, எம்.ஐ.ஜி., அடுக்ககம், முதல் நிழற்சாலை விரிவாக்கம், இந்திரா நகர், அடையாறு, சென்னை-20. (பக்கம்: 600) நூலின் தலைப்பில் உள்ள ஆனந்தரங்கப்பிள்ளை வி-நாட்குறிப்பு என்பதற்கு ஆனந்தரங்கப் பிள்ளையின் விரிவான நாட்குறிப்பு என்று முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பட்டுள்ளார். பாரிசில்...