சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ளது இந்நுால். ‘புத்தர் இன்றும் சிரிக்கிறார்’ என்ற கட்டுரை, பொக்ரான் குண்டுவெடிப்பை பற்றிய அறிமுகம், அது வளர்ந்த நாடுகளில் ஏற்படுத்திய தாக்கம், அணுகுண்டு தொழில்நுட்பத்தின் விளைவு குறித்து...