புகழ்பெற்ற எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான, வில்லியம் ஷேக்ஸ்பியரை அறியாதவர் இருக்க முடியாது. அவரின் பிரபல நாடகங்களில், ஜூலியஸ் சீசர், ஹேம்லெட், ரோமியோ ஜூலியட் போன்றவை சாகா வரம் பெற்றவை. வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய, 36 அல்லது 38 நாடகங்களில், 20 நாடகங்களை, சிறுகதை வடிவில் ஆசிரியர் தந்திருக்கிறார்....