அவ்வை, எண் 1, புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை-600 083. (பக்கம்: 224) "காசி முதலாகிய நன்னகரியெல்லாம் / கார்மேனி அருளாளர் கச்சிக் கொவ்வா' என்று காஞ்சியில் தொடங்கி, "கடி பொழில்சூழ் கடல் மல்லைத் தலசயனத்தே' என மல்லை முடிய 13 திருப்பதிகள் பற்றியும், நடுநாட்டுத் திருப்பதிகளாகிய திருக்கோவலூர்,...