ஆசிரியர் : என்.சுப்ரமணிய பிள்ளைவெளியீடு : அருணா பப்ளிகேஷன்ஸ்அலைபேசி : 94440 47790தீயில் இருந்து பாதுகாப்பாக விலகியிருக்கும் வழிமுறைகளை கூறும் நுால். விபத்துக்களை தடுப்பது பற்றியும் விரிவான தகவல்களை தருகிறது.தீ நண்பனா, அரக்கனா என்பதில் துவங்கி, தீ விபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக செய்ய...