விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது வருமான வரி தொடர்பான சலுகைகள் பற்றித்தான் மாதச் சம்பளக்காரர்கள் ஆர்வத்துடன் கவனிப்பார்கள். பட்ஜெட்டில் வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்த்தப்படும்...