அழகு பதிப்பகம், வில்லிவாக்கம், சென்னை-49. (பக்கம்: 200) மூவர் பெருமக்கள் பாடிய தேவாரத் திருத்தலங்களில் தொண்டை நாட்டுத் தேவாரத் தலங்கள் காஞ்சி முதல் திருஇடும்பை மாகாணம் ஈறாக 32 திருத்தலங்களைப் பற்றிய அரிய செய்தித் தொகுப்பு நூல்.தல வரலாறு, திருக்கோவில் நாயகர், நாயகி, தல மலர், தீர்த்தம், தேவாரத்...