திராவிட அரசியலை புரிய உதவும் நுால். விருப்பு, வெறுப்பின்றி படைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளிவந்தது, தற்போது தமிழ் வடிவம் பெற்றுள்ளது. திராவிட அரசியல் கொள்கை, நுாறாண்டுகளுக்கு முன் துவங்கி, அறிவுசார் சமூகம், சாமானியர் தேவையை மனதில்கொண்டு, காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை உருவாக்கியதை...