ஆசிரியர்கள்: என்.ராகவன், லட்சுமி வெங்கட்ராமன். (ஆங்கில நூல்)கலாசேத்ரா பப்ளிகேஷன்ஸ், 84, கலாசேத்ரா சாலை, திருவான்மியூர், சென்னை-41. (பக்கம்: 166. விலை: குறிப்பிடவில்லை). பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் சேனாதிபதி பதவியைத் துறந்து, சிவனாருக்கும் அவர் தம் அடியார்களுக்கும் தொண்டாற்றுவதையே பிறவிப்பயன் எனக்...