Prodigy - Tamil விலை: ரூ.25கடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான் பகுத்தறிவுத்ம தத்துவங்களுக்கும் அரிச்சுவடி.தத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில் தான் இடி, மின்னல், சூரியன், மழை அனைத்தையும் தெய்வமாக வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. வீரத்தின் அடையாளமாக...