புகைப்பட கலைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழில் வெளிவரும், ‘பெஸ்ட் போட்டோகிராபி டுடே’ குழுமத்தில் இருந்து வந்துள்ள புதினம் தான், இந்த நூல். ‘வைல்டு லைப் போட்டோகிராபி’ எனப்படும் கானுயிர் புகைப்பட கலை, தற்போது அதிகம் பேசப்படும் ஒரு அற்புதமான புகைப்பட கலை. தங்களின் மனதிருப்திக்காக, பெரும்பாலும் இவர்கள்...