ரத்தினக் கற்களின் தோற்றம், வரலாறு, கிடைக்கும் இடங்கள், வகைகள், தன்மைகள், பயன்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ள நுால். எரிமலை வெடித்துச் சிதறி குழம்பாக வெளி வருகிறது; இந்த குழம்பு குளிர்ந்து வாயு கலந்த தாதுக்களாக பலவித பரிமாணங்களில் உலோக கலவைகளாகவும், தாது உப்புகளாகவும், பாறைகளாகவும்,...