அரசாங்கம் பற்றிய ஆய்வுக் கட்டுரை: எழுதியவர்: என்.கே.எஸ்.ருக்மாங்கதன், பினீக்ஸ் பப்ளிகேஷன், சென்னை - 49. (பக்கம்: 234, விலை: ரூ.100) ஐரோப்பிய நாடுகளில் 17ம் நூற்றாண்டில் பகுத்தறிவுக்கு வித்திட்ட தத்துவஞானி ஜான் லாக். இவர் அமெரிக்க அரசியல் சட்டத்துக்கு மூலாதாரமாக திகழ்ந்தவர் என்றாலும், மேற்கத்திய...