தமிழில் வெளியான, 140 சினிமா விமர்சனங்களை தொகுத்து தயாரித்துள்ள நுால். தமிழின் முதல் சினிமா காளிதாஸ் உட்பட, 70 படங்களின் தடயங்கள் இன்று கிடைக்கவில்லை. அவை குறித்த இதழ்களில் வந்த விமர்சனம் தொகுக்கப்பட்டுள்ளது. அந்த காலத்திய தமிழ் மொழி நடை, விமர்சன அணுகுமுறையை அறிய முடிகிறது. எழுத்தாளர்கள்...