வரலாற்றில் நடந்த வினோதமான நிகழ்வுகளின் தொகுப்பு நுால். சுவாரசியம் குன்றாத, 77 தகவல்கள் இதில் உள்ளன. புவியியல், சினிமா, அரசியல், இயற்கை, பரிணாமம் என பல தளங்களிலும் நிகழ்ந்த செய்திகள் அடிப்படையில் அமைந்துள்ளது.‘மிஸ் இண்டியா’ விருது பெற்ற பெண், பாலியல் தொழிலாளியாக மாறியதை தெளிவாக சொல்கிறது....