பாரத பண்பாடு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் நுால். பழங்கால பாரதத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது. பண்பாடு பற்றிய நுண்ணறிவு பெற, தாக்குதலை எதிர்கொள்ளும் வழிகளையும் காட்டுகிறது. குடும்பம் மற்றும் சமுதாயத்தின் மகிழ்ச்சிக்கும் நிலைத்த தன்மைக்கும் ஒருமைத்துவ உணர்வே அடிப்படை என்பது...