பிரபல மலையாள எழுத்தாளரின் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தேர்ந்தெடுக்கப்பட்டவை நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மொத்தம், 17 கதைகள் உள்ளன.பயணங்களில், படப்பிடிப்பு தளத்தில், தங்கும் விடுதிகளில் அடிக்கடி காணும் மனிதர்களின் நடத்தையை கூர்ந்து நோக்கி, கதாபாத்திரங்களாக்கி கதைகள் படைக்கப்பட்டுள்ளன....