ஆசிரியர்களின் பொறுப்பும், வழிமுறைகளும் இந்நூலில் அழகாக விளக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கல்வி கற்பதில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களை கையாளும் விதம், மாணவர்களின் தரமறிந்து அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சி ஆகியவற்றை நூலாசிரியர் அழகாக எடுத்துரைத்துள்ளார். ஆசிரியர்கள் அனைவரும் படித்து பயன்பெற...