கிறிஸ்துவ ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட வரலாற்றை படிப்படியாக விவரிக்கும் ஆங்கில நுால். சிவகங்கை மாவட்டத்தில், இடைக்காட்டூரில் உள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தின் வரலாறு விரிவாக எழுதப்பட்டுள்ளது. புகைப்படங்கள் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன. காபி டேபிள் புத்தகங்களை விரும்பி படிப்போருக்கு நல்ல விருந்தாக...