புதுமையான முதலீடு திட்டம் பற்றிய தகவல்களை அறிமுகம் செய்யும் நுால். வங்கி சேமிப்பு, பங்கு சந்தை முதலீடு, தங்க முதலீடு போல் புதிய வழிமுறையில் உள்ளதை தெரிவிக்கிறது.கிரிப்டோ கரன்சி என்பது என்ன? அதில் முதலீடோ, சேமிப்போ செய்வது எப்படி என்பதை எடுத்துரைக்கிறது. நவீன முறையிலான திட்டத்தில் உள்ள சாதக, பாதக...