இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ் செரிக்க, இரண்டு நாட்கள் ஆகும், சிவப்பழகிற்காக தேய்க்கும் கிரீம்களால் என்னென்ன கேடுகள் வரும், மருதாணியின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்ட மெகந்தியைக் கையில் பூசிக் கொள்வதால் வரக்கூடிய தோல் நோய்கள் என்ன, எல்லாரும் விரும்பிச் சாப்பிடும் பிராய்லர் கோழி, தந்தூரி சிக்கன்...