பாடி மகிழ்தல், வாழ்த்தி மகிழ்தல், கூடி மகிழ்தல் என்ற மூன்று பகுதிகளாக மொத்தம் 112 பாடல்களை உடைய தொகுப்பு நுால். தென் அமெரிக்க நாட்டில் பாயும் அமேசான் நதி நல்ல குடிநீர். அதைத் தெரிந்து கொண்டவன் குடிக்க பயன்படுத்திக் கொள்வான். அது போலவே தனக்குள் இருக்கும் திறமைகளை உணர்ந்து உழைத்தால் முன்னேற்றம்...