தெரேசா பப்ளிகேஷன்ஸ், ஏ-3, ஒலிவியா, 34, ராமப்ப நகர் மெயின் ரோடு, பெருங்குடி, சென்னை-96. தனது இரு நாவல்களை துணிச்சலாக தன் செலவிலேயே வெளியிட்டுள்ள ஆசிரியரின் தைரியத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.தாலி கட்டப்படாத மனைவி - இரட்டையராகப் பிறந்த சகோதரிகளின் வாழ்க்கையை திரைப்படம் போல் எடுத்துச்...