முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரைப் பற்றி, இதற்கு முன் பல புத்தகங்கள் வெளி வந்துள்ளன. இந்த நுால், அவற்றிலிருந்து மிகவும் வேறுபட்டது. இதுவரை சொல்லப்படாத பல புதிய தகவல்களும், இதுவரை பார்த்திராத புகைப்படங்களும் இதில் உள்ளன. எம்.ஜி.ஆரின் அழகிய புகைப்படங்கள், அவர் நடித்த திரைப்படங்களை பற்றிய தகவல்கள், அந்த...