: நூலாசிரியர்: நெல்லை சு.முத்து. வெளியீடு: அருள் பதிப்பகம், 68, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 204) இலக்கியங்களில் காணப்படும் அறிவியல் செய்திகளைத் தரும் 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். `அனைவருக் கும் முன்னோடி அப்துல் கலாம்' என்னும் இரண்டாவது கட்டுரை அப்துல் கலாமின்...