முதன்மை நிலையிலிருந்து வழி நடத்தும், ‘தலைமை’ குறித்து விரிவாக விளக்கியுள்ள நுால். குடும்பம், பள்ளி, ஊர், நகரம், மாநிலம், நாடு என, தலைமை முக்கியமாக உள்ளது.தகுதியானவராக இல்லாவிட்டால், தலைமைப் பதவியே ஆட்டம் கண்டுவிடும் என்பது விளக்கப்பட்டுள்ளது. தகுதியில்லாதோருக்கு தலைமைப் பொறுப்பு கொடுத்தால் கடும்...