தனி மனிதர் ஒருவரின் விருப்பமும், ஆர்வமும் வரலாறாக மாறியிருக்கிறது. அந்த மனிதர் பிலிம் நியூஸ் ஆனந்தன். சினிமா தொடர்பான அத்தனை தகவல்களையும் புகைப்படத்துடன் சேர்த்து வைத்து இருந்த, தகவல் களஞ்சியம் அவர். இயற்பெயர் மணி. தானாக சூட்டிக்கொண்ட பெயர் அனந்த கிருஷ்ணன். பத்திரிகைகளுக்கு திரைப்படம் தொடர்பான...