ஓய்வுபெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டில் சுயசரிதை நுால். தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகம் ஐந்து அத்தியாயங்களாக பகுக்கப்பட்டுள்ளது. முதலில் இளமை கால வாழ்க்கை, பள்ளிக்கல்விக்கு பட்ட சிரமங்கள், கல்லுாரி வாழ்க்கை விபரங்கள் தரப்பட்டு உள்ளன. அடுத்து சட்டத்துறை பயணத்தை எடுத்துரைக்கிறது. வழக்கறிஞராக...