கடந்த, 2007 முதல் 2014 வரை, பல்வேறு இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இது. இலக்கியம், சுயமுன்னேற்றம், பயணம், நகைச்சுவை, திரை விமர்சனம், சட்டம் என பல்வேறு துறைகள் குறித்தவை இந்த கட்டுரைகள். நிலாவில் துவங்கி பயணம், நூல், கவிதை, கடற்கரை, திரைப்படம், நண்பர்கள், நட்பு, வேகத்தடை, சிற்றிதழ் என்று...