என்.கிருஷ்ணன், 4 சி, "நேமப்ரியர்' 8, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, சென்னை-600 024. (பக்கம்:140).அந்தக் காலத்தில் நாடக இசைக் கலைஞராய்ப் புகழ் பெற்று விளங்கிய எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகங்களுக்குத் தவறாமல் ஆஜர் ஆகி அவரது இசையை ரசித்திருக்கின்றனர், மகா வித்வான்களாக விளங்கிய அரியக்குடி ராமானுஜ...