முக்குலத்தோரில் மறவர் இனத்தவர் தோற்றம், வரலாற்றை கல்வெட்டுகள் வாயிலாக ஆராய்ந்து தரும் நுால். மறவர்களில் மன்னர், படைவீரர் பலரும் இருந்ததையும் குறிப்பிடுகிறது. பல்லவர் காலத்து மலப்புரம் கல்வெட்டு, சித்தன்னவாசல் தகவல்கள், சோழர் கால இருங்கோவேளிர், முத்தரையர், பழுவேட்டரையர் கல்வெட்டு, பாண்டியர் கால...