மொழி, தமிழ் இலக்கணம், கருத்துத் துளிகள் என்ற முப்பெரும் பிரிவுகளில், 117 தலைப்புகளில் மொழியையும் இலக்கணத்தையும் செறிவாகப் பதிவு செய்துள்ள நுால். தமிழில் 700 கோடிக்கும் மேற்பட்ட சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, வெறும் ஆய்வுக் கருத்தாக மட்டுமல்ல! நடைமுறையில் கணினி நிரல்களையும் உருவாக்கியுள்ளனர்....