1001 இரவு கதைகள் உலகப் புகழ் பெற்றது. அக்கதைகளை பெரியவர்கள் தாராளமாகப் படிக்கலாம். ஆனால், சிறுவர்கள் படிக்கக் கூடாத கதைகளும் உள்ளன. எனவே, அவைகளை நீக்கவிட்டு சிறுவர்களுக்கு ஏற்ற கதைகளை மட்டுமே இத்தொகுதியில் அளித்துள்ளார். இது முதல் பாகம். மேலும் பல பாகம் தொடரும் என்பதே சிறுவர்களுக்கு இனிய...