தமிழினத்தின் தொன்மைநிலை, குமரிநாட்டின் அன்றைய நில வடிவம், பரப்பளவு விவரங்கள், கடல்கோள் அழிவுகள் மற்றும் பண்டைய நாவலந்தீவு வரலாறு, தமிழ்மொழி மற்றும் தமிழர் தோற்றம், புலம்பெயர்வுகள், சிந்துவெளி வரலாறு, தமிழின் வழிமொழிகள், தென்மொழிகள், தென்னகத்துக் குறும்நாடுகளின் பரப்புகள், சிற்றரசர் நாடுகள் எனப்...