விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை641 001. (பக்கம்: 112. விலை: ரூ.30). கர்ப்பத்தின் அறிகுறிகளில் ஆரம்பித்து, வைத்தியப் பரிசீலனை, பிரசவித்த தாய்க்குத் தேவையானவை, பிறந்த குழந்தைக்குத் தேவையானவை முதல் 15 மாதங்கள், முதிராத குழந்தையின் பிரச்னைகள், குழந்தைகள் தினசரி உட்கொள்ள வேண்டிய உணவின் அளவுகள்,...