நாம் உண்ணும் உணவு உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும். எதிர்கால சந்ததியருக்கு இயற்கை உணவு பற்றிய தயாரிப்பு முறைகள், பயிர் செய்யும் முறைகளை, இயற்கை வேளாண் விஞ்ஞானி நவநீதகிருஷ்ணன், எளிய நடையில் விவசாயிகளின் மனதில் விதைத்துள்ளார்.சாகுபடி செய்வது எப்படி? பஞ்சகவ்யம்...