பெண்மையைப் போற்றுவோம், மதிப்போம் என்ற அடிப்படையில், 26 தலைப்புகளில் விரிவான கருத்துரைகளை வழங்கியுள்ள நுால். பிறப்பு முதல் இறப்பு வரை பெண்களின் பருவங்கள், பண்புகள், உறவுநிலைகள், இன்னல்கள், காதல், சந்தேகம், கல்வி, கோபம், சுதந்திரம், மகிழ்ச்சி எனப் பலதரப்பட்டவற்றை விளக்குகிறது.தொழில் நுட்ப அறிவியல்...