அமெரிக்க நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை பயண அனுபவம் வழியாக வெளிப்படுத்தும் நுால். அமெரிக்க ஐக்கிய நாடுகள் குறித்த சுருக்கமான அறிமுகத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து அந்த நாட்டின் பல பகுதிகளிலும் பயணம் செய்து, அருங்காட்சியகங்கள், ஆய்வு மையங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தொடர்பான தகவல்களை...