அந்நிய ஆட்சியை அகற்ற முதன்மையாக போராடிய தலைவர் நேதாஜியின் பிறப்பு, வளர்ப்பு துவங்கி, வாழ்க்கையில் மேற்கொண்ட அனைத்து செயல்களையும் 20 கட்டுரைகளில் விளக்கும் வரலாற்று ஆவண நுால்.மாணவர் தலைவராக நேதாஜி, காந்திஜியுடன் முதல் சந்திப்பு அனுபவம், சுயராஜ்ஜியக் கட்சி, வட்டமேசை மாநாடும் அதன் தோல்வியும்,...