தமிழ் மொழியை பிழையில்லாமல் எழுதவும் படிக்கவும் தமிழ் எழுத்துகள், வட மொழி எழுத்துகள், எண்கள், நிறங்கள், சுவைகள், வடிவங்கள், உடல் உறுப்புகள், திறன் அறியும் பயிற்சி என, 17 தலைப்புகளில் இந்த நுாலை உருவாக்கி இருக்கிறார்.தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது. குறுக்கம், அளபெடை மற்றும் புணர்ச்சி...