ஹிந்து மதத்தின் பல்வேறு வழிபாட்டு முறைகளை விளக்கும் நுால். சைவ, வைணவ திருத்தலங்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன.தொன்மையான ஹிந்து மதத்தின் பிரிவுகளை சிறிய தலைப்புகளில் விளக்குகிறது. மாநில, மாவட்ட வாரியாக தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும், ஆழ்வார்கள் மங்களா சாசனம் செய்த தலங்களையும் அறிமுகம்...