பக்கம்: 420 சித்தர்கள், 16 லட்சம் பாடல்கள் பாடியிருப்பதாக, ஒரு பாடலில் குறிப்பு காணப்படுகிறது. அவற்றில் அகப்பட்டவை, 2 லட்சம் பாடல்களே. அந்த இரண்டு லட்சத்திலும், 1,060 பாடல்கள் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.சித்தர் பாடல்கள் சாதாரண மக்களுக்குப் புரியாததுபோல், அவற்றிற்கான விளக்க...