நர்மதா பதிப்பகம், 10, தானா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128.)ஸ்ரீகருடன் வரலாறு முதல், தாயாருக்கு பெண் கருட வாகனம் முடிய 46 அத்தியாயங்களில் ஸ்ரீ கருடன் வரலாறு பெயர்க் காரணங்கள், கருட தரிசனப் பலன்கள் எனப் பல விவரங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. ஸ்ரீகருடனின் கேள்விகளும், திருமால் உரைத்த பதில்...