பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 203.) `அவன் அருகில் இருப்பது பெண்மையின் சமீபம் மட்டுமல்ல. அழகின் அருகாமை, ஒருவித என்னவென்று அறியாத இன்பம் - அது காமத்தின் எழுச்சி அல்ல, ஆனால் இன வேறுபாட்டின் ஈர்ப்பு - அதன் தனித்துவம் உடற்சேர்க்கையில் கலந்து, படிப்படியாக...