1, சேனைத்தலைவர் தெரு, ஸ்ரீமுஷ்ணம் தெரு, ஸ்ரீமுஷ்ணம்-608 703, கடலூர் மாவட்டம்.(பக்கம்: 166) டாக்டர் ராம் மனோகர் லோகியா இந்த தேசத்து சோஷலிஸ்ட் இயக்கத்தின் நிறுவனர். சமுதாயத்தின் அடித்தளத்தில் வாழ்ந்த மக்களுக்காகவும், வாழ்க்கையில் எந்த நலனையும் அனுபவிக்காத, ஏழை மக்களுக்காக இடைவிடாது போராடியவர்....